தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்

11-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 92.48° ஃபாரன்ஹீட்  அதாவது 33.6° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 95° ஃபாரன்ஹீட் அதாவது 35° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

11-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 94.1° ஃபாரன்ஹீட் அதாவது 34.5° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.


11-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்


கரூர் பரமத்தி -------------------->104°
திருச்சி -------------------->103.1°
திருத்தணி -------------------->102.2°
மதுரை -------------------->101.84°
பாளையம்கோட்டை -------------------->100.84°


11-05-2017 இன்று மதியம் சேலம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் நல்ல பெய்துள்ளது.நாளையும் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...