தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-05-2017 நேற்று காலை 8:30 மணி முதல் 13-05-2017 இன்று காலை 8:30 மணிவரை 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிக மழை பதிவான பகுதிகள்


12-05-2017 நேற்று காலை 8:30 மணி முதல் 13-05-2017 இன்று காலை 8:30 மணிவரை 24 மணிநேரத்தில்  தமிழகத்தில் அதிக மழை பதிவான பகுதிகள்


கொடைக்கானல் (திண்டுக்கல் ) -------------------> 90 மி.மீ
நாங்குநேரி (திருநெல்வேலி )------------------->50 மி.மீ
வால்பாறை (கோயம்பத்தூர் )------------------->40 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி)------------------->30 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் )------------------->30 மி.மீ
சின்னகாள்ளார் (கோயம்பத்தூர் )------------------->30 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி )------------------->30 மி.மீ
வால்பாறை தாசில்தார் அலுவலகம் (கோயம்பத்தூர் )------------------->30 மி.மீ
உசிலம்பட்டி (மதுரை )------------------->20 மி.மீ
குன்னூர் PTO(நீலகிரி)------------------->20 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் )------------------->20 மி.மீ
அவிநாசி (திருப்பூர் )------------------->10 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் )------------------->10 மி.மீ
போடிநாயக்கனூர் (தேனி )------------------->10 மி.மீ
திருச்சுழி (விருதுநகர் )------------------->10 மி.மீ
உதகமண்டலம் (நீலகிரி )------------------->10 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் )------------------->10 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி )------------------->10 மி.மீ
தேவாலா (நீலகிரி )------------------->10 மி.மீ
குன்னூர் (நீலகிரி )------------------->10 மி.மீ
திருமங்கலம் (மதுரை )------------------->10 மி.மீ


 இதற்கு முந்தைய பதிவில் கூறியிருந்தது போல 15-05-2017 முதல் வட கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...