தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்

12-05-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 94.46° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதாவது 34.7° செல்ஸியஸ்.

12-05-2017 இன்று புதுச்சேரியில் 95.54° ஃபாரன்ஹீட் அதாவது 35.3° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

 12-05-2017 இன்று  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்

திருத்தணி ----------------------->104°
கரூர் பரமத்தி ----------------------->102.2°
மதுரை ----------------------->101.84°
வேலூர் ----------------------->101.3°
திருச்சி ----------------------->100.94°

12-05-2017 இன்று நல்லறிவில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ,பெருந்துறை ,நல்லம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு அதே போல சத்தியமங்கலம் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.மேலும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகளிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...