தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

12-06-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

12-06-2017 இன்று போயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை ,காருண்யா உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பாக பண்ணைக்காடு,கொடைக்கானல் ,பூம்பாறை,பழனி பகுதியில் கன மழைக்கு வாய்ப்புண்டு.உடுமலைப்பேட்டை ,பல்லடம் ,பொள்ளாச்சி போன்ற பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

12-06-2017 இன்று தேனி,திருநெல்வேலி,கன்னியாகுமாரி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு பேச்சிப்பாறை- குலசேகரம் பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் ,சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு,தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

12-06-2017 இன்று வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் -வாணியம்பாடி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி ,வடலூர் ,நெய்வேலி பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

12-06-2017 இன்று மதுரை ,திருச்சி ,தஞ்சாவூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

12-06-2017 இன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.காரைக்கால் நகராட்சி பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு குறைவுதான்.நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் மழைக்கு வாய்ப்புண்டு.

12-06-2017 இன்று சென்னையின் புறநகர் பதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.சேலம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் ,ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ,நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.கோவில்பட்டி ,உசிலம்பட்டி ,நத்தம் போன்ற பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

12-06-2017 இன்று நான் மேற்குறிய இடங்களை தவிர தமிழகத்தில் இன்னும் பல இடங்களில் மழை பொழிய வாய்ப்புண்டு.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...