தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

13-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்

13-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 94.64° ஃபாரன்ஹீட் அதாவது 34.8° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதே போல இன்று நாகப்பட்டினத்தில் 95.18° ஃபாரன்ஹீட் அதாவது 35.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

13-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 97.16° ஃபாரன்ஹீட் அதாவது 36.2° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

 13-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்.

திருத்தணி -----------------------> 106.52°
வேலூர் ----------------------->105.44°
மதுரை ----------------------->104°
கரூர் பரமத்தி ----------------------->103.1°
திருச்சி ----------------------->102.38°
பாளையம்கோட்டை ----------------------->102.38°
சேலம் ----------------------->101.84°
தர்மபுரி ----------------------->100.04°
திருப்பத்தூர் ----------------------->100.04°

 13-05-2017 இன்று தற்பொழுது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கன மழை பெய்து வருகிறது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இப்பொழுது மழை பெய்து முடிந்திருக்கிறது. சேலம் மாவட்டத்திலும் தற்பொழுது நல்ல மழை பெய்து வருகிறது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...