தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

15-05-2017 முதல் காரைக்கால் ,நாகப்பட்டினம் ,கடலூர் ,புதுச்சேரி,சென்னை உட்பட அணைத்து வட கடலோர மாவட்டங்களிலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தற்பொழுது நிலவும் வெப்பநிலையை விட 2° முதல் 5° செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது.பெரும்பாலும் 15-05-2017 முதல் கடலூர் ,புதுச்சேரி ,சென்னை உட்பட அணைத்து வட கடலோர மாவட்டங்களிலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அந்தமானுக்கு கிழக்கே கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் 15-05-2017க்கு பிறகு வரும் வாரத்தில் வட கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவவே வாய்ப்பு உள்ளது.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...