தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

15-05-2017 இன்று காரைக்கால் ,புதுச்சேரி ,நாகப்பட்டினம் ,கடலூர் ,சென்னையில் வெப்பம் 100° பாரன்ஹீட்டை தாண்டியது

15-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 102.94° பாரன்ஹீட் அதாவது 39.4° செல்ஸியஸ் அதே போல இன்று நாகப்பட்டினத்தில் 104.72° பாரன்ஹீட் அதாவது 40.4° செல்ஸியஸ்.

15-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 106.88° பாரன்ஹீட் அதாவது 41.6° செல்ஸியஸ் அதே போல இன்று கடலூரில் 107.06° பாரன்ஹீட் அதாவது 41.7° செல்ஸியஸ் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் வெப்பம் நேற்றை விட 2 ° முதல் 5° செல்ஸியஸ் வரை அதிகரித்து இருந்தது.


15-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்

திருத்தணி ------------------------->112.1°
வேலூர் ------------------------->109.94°
சென்னை (புறநகர் ) ------------------------->108.5°
கடலூர் ------------------------->107.06°
புதுச்சேரி ------------------------->106.88°
சென்னை (நுங்கம்பாக்கம் )------------------------->105.98°
பாளையம்கோட்டை ------------------------->105.8°
நாகப்பட்டினம் ------------------------->104.72°
பரங்கிப்பேட்டை ------------------------->104°
தஞ்சாவூர் ------------------------->104°
திருச்சி ------------------------->103.28°
காரைக்கால் ------------------------->102.92°
தூத்துக்குடி ------------------------->101.3°
மதுரை ------------------------->100.58°

இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...