தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17-05-2017 புதுச்சேரி சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி வரைவு மசோதா நிறைவேற்றப்பட உள்ளது

16-05-2017 நேற்று ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அனைத்து வெளியேற்பு செய்தனர்.இதனை அடுத்து அவை மாரு நாள் காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.அதன்படி இன்று 17-05-2017 புதுச்சேரி சட்டப்பேரவை காலை 10:00 தொடங்குகிறது இதில் விற்பனை வரி தொடர்பான மத்தியில் ஆளும் பாஜக அரசால் முன்னிலைப் படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரைவு மசோதா புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப் படவுள்ளது.

வருகின்ற 25-05-2017 புதுச்சேரியின் முதல்வரும் மாநில நிதித்துறை அமைச்சருமான நாராயணசாமி முழு பட்ஜெட்டை அறிவிப்பார் அனா எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...