தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17-05-2017 இன்று புதுச்சேரியில் 109°.காரைக்காலில் 104°,திருத்தணியில் 111° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது

17-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 104.36° ஃபாரன்ஹீட் அதாவது 40.2° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.2017 ஆம் ஆண்டில் காரைக்காலில் பதிவான வெப்பநிலையில் இதுவே அதிகம் அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு முதல் முறையாக காரைக்காலில் வெப்பம் ஒரு நாளில் 40° செல்ஸியஸை தாண்டி இன்று தான் பதிவாகியுள்ளது.

17-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 108.86° ஃபாரன்ஹீட் அதாவது 42.7° செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.


17-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்.

திருத்தணி ---------------------->111.2°
வேலூர் ---------------------->110.12°
புதுச்சேரி ---------------------->108.86°
சென்னை (புறநகர் )---------------------->107.6°
கரூர் பரமத்தி ---------------------->106.88°
கடலூர் ---------------------->106.88°
பாளையம்கோட்டை ---------------------->106.7
திருச்சி ---------------------->106.34°
மதுரை ---------------------->105.08°
காரைக்கால் ---------------------->104.36°
சென்னை (நுங்கம்பாக்கம் )---------------------->104.18°
நாகப்பட்டினம் ---------------------->
தஞ்சாவூர் ---------------------->
சேலம் ---------------------->103.28°
தருமபுரி ---------------------->100.76°










பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...