தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17-05-2017 இன்று புதுச்சேரியை பதம் பார்த்த அக்னி வெயில்

17-06-2017 இன்று காலையிலிருந்தே புதுச்சேரியில் வெப்பத்தின் அளவு  அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில் இன்று நண்பகல் 12:30 மணி அளவில் பதிவான  வெப்பநிலையின் படி புதுச்சேரியில் 105.05° பாரன்ஹீட் 40.6° செல்ஸியஸாக பதிவாகியருந்தது. அதன் பின்னும் தொடர்ந்து  அதிகரித்து வந்த வெப்பநிலையானது  இன்று மதியம் 2:30 மணி அளவில்  புதுச்சேரியில் 109° பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவானது அதாவது 42.7° செல்ஸியஸ் மே  மாதத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 2012க்கு பிறகு இப்பொழுது தான் இவ்வளவு அதிகமான வெப்பம் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...