தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

18-05-2017 இன்று புதுச்சேரியில் 108° நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் 104° திருத்தணியில் 113° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது

18-05-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகபட்டினத்தில் 104.18° ஃபாரன்ஹீட் அதாவது 40.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

18-05-2017 இன்று புதுச்சேரியில் 108.32° ஃபாரன்ஹீட் அதாவது 42.4° செல்ஸியஸ் வெப்பம பதிவானது.

18-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்.

திருத்தணி --------------------->113°
சென்னை (புறநகர் )--------------------->110.48°
வேலூர் --------------------->109.76°
சென்னை (நுங்கம்பாக்கம் )--------------------->108.68°
புதுச்சேரி --------------------->108.32°
கடலூர் --------------------->107.42°
திருச்சி --------------------->107.06°
மதுரை --------------------->105.98°
பரங்கிப்பேட்டை --------------------->105.8°
தஞ்சாவூர் --------------------->105°
காரைக்கால் --------------------->104.18°
நாகப்பட்டினம் --------------------->104.18°
கரூர் பரமத்தி --------------------->104°
பாளையம்கோட்டை --------------------->104°
திருப்பத்தூர் --------------------->103.64°
தர்மபுரி --------------------->102.2°

18-05-2017 தற்பொழுது தமிழகம் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.தற்பொழுது கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை ,வேலூர் ,ஈரோடு ,சேலம் ,தருமபுரி ,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இன்னும் சில மணி நேரங்கள் மழை தொடரும் என எதிர்பார்க்கலாம்.





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...