தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19-05-2017 இன்று மழைக்கு வாய்ப்புள்ள தமிழக பகுதிகள்

19-05-2017 இன்று வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருவண்ணாமலை , காஞ்சிபுரம் ,சேலம் , ஈரோடு ,நீலகிரி, தேனி, திண்டுக்கல் .திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

19-05-2017 இன்று திருவள்ளூர்,ஸ்ரீபெரம்பத்தூர் ,மறைமலைநகர்,செங்கல்பட்டு மாறும் ஒரு சில சென்னையின் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பகுதிகளிலும் ஈரோட்டிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

19-05-2017 இன்று விருதுநகர் ,காரைக்குடி ,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...