தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19-05-2017 இன்று புதுச்சேரியில் 108° திருத்தணியில் 112° மற்றும் காரைக்காலில் 103° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

19-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 103.1° ஃபாரன்ஹீட் அதாவது 39.5° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதேபோல நாகப்பட்டினத்தில் இன்று அதிகபட்சமாக 103.64° ஃபாரன்ஹீட்  அதாவது 39.8° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

19-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 107.96° ஃபாரன்ஹீட் அதாவது 42.2° செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.


19-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்.

திருத்தணி ---------------------->112.1°
புதுச்சேரி ---------------------->107.96°
சென்னை (புறநகர் )---------------------->107.78°
கடலூர் ---------------------->107.06°
வேலூர் ---------------------->106.88°
சென்னை (நுங்கம்பாக்கம் )---------------------->104.18°
நாகப்பட்டினம் ---------------------->103.64°
காரைக்கால் ---------------------->104.1°
மதுரை ---------------------->102.02°
பரங்கிப்பேட்டை ---------------------->102.02°
கரூர் பரமத்தி ---------------------->101.84°
பாளையம்கோட்டை ---------------------->101.3°



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...