தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

23-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை குறித்த தகவல்கள்

23-05-2017 இன்று கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் வட கடலோர மாவட்டங்களிலும் வெப்பம் குறைந்தே காணப்பட்டது.23-05-2017 இன்று சென்னையில் நேற்றுடன் (22-05-2017) ஒப்பிடுகையில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) குறைந்து இருந்தது அதனால் இன்று வெப்பம் சற்று தனித்து இருந்தது போல சென்னையில் உணரப்பட்டது.

23-05-2017 சென்னை ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity)
23-05-2017 இன்று கற்றைகளில் அதிகபட்சமாகா 97.88° ஃபாரன்ஹீட் அதாவது 36.6° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதே போல இன்று நாகப்பட்டினத்தில் 98.78° ஃபாரன்ஹீட் அதாவது 37.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

23-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 99.86° ஃபாரன்ஹீட் அதாவது 37.7° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதே போல இன்று  கடலூரில் 100.04° ஃபாரன்ஹீட் அதாவது 37.8° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.

 23-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்.

திருத்தணி --------------------------> 110.3°
வேலூர் -------------------------->105.08°
சென்னை (புறநகர் ) -------------------------->104.54°
பாளையம்கோட்டை -------------------------->102.2°
கரூர் பரமத்தி -------------------------->101.3°
மதுரை -------------------------->100.4°
சென்னை -------------------------->100.04°

24-05-2017 நாளையும் தமிழிக உள் மாவட்டங்களில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் எதிர்பார்த்ததை விட முன்பே அதாவது 28-05-2017 அல்லது 29-05-2017 தேதிகளிலேயே கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...