தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

30-05-2017 (மே 30) ஆம் தேதி வாக்கில் கேராளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம்

2017 ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கேரளாவில் மே 30 ஆம் தேதி வாக்கில் தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.வழக்கமாக மே 20ஆம் தேதி வாக்கில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஆனால் நிகழும் 2017ஆம் ஆண்டு மே 15ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது.இதனால் கேரளா மற்றும் தமிழகத்திலும் வழக்கத்தைவிட முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் 30-05-2017 வாக்கில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கலாம் என அறிவித்துள்ளது மேலும் மே 30ஆம் தேதியில் இருந்து 4 நாட்களுக்கு முன்பாகவோ பின்பாகவோ பருவமழை தொடங்கவும் வைப்பு இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

2017 ஆம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நாள் : 30-05-2017 ± 4 நாட்கள.


கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் தென்மேற்கு மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாளும் தொடங்கிய நாளும்.


ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட நாள் தொடங்கிய நாள்
2012 01-06-2017 05-06-2017
2013 03-06-2017 01-06-2017
2014 05-06-2017 06-06-2017
2015 30-05-2017 05-06-2017
2016 07-05-2017 08-06-2017



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...