தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2017 பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை மாற்றம் தமிழகத்தில் பருவமழை காலங்களில் 100% மழை உறுதி

சமீபகாலமாக பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரித்து வந்ததனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டது அத்துடன் பருவ மழை காலங்களில் சரியான அளவு மழை பொழியாமல் வறட்சியும்  ஏற்பட்டது.இந்த பசிபிக் கடல் பரப்பில் குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை ஏற்படும் இந்த வெப்பநிலை உயர்வை தான் எல் நினோ (El-nino) என்கிறோம். பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் எல் நினோவுக்கு எதிரான மாற்றங்களைத் தான் லா-நினோ என்கிறோம்.அதாவதும் பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்ப நிலை குறைவைத் தான் லா நினோ என்கிறோம்.

இந்நிலையில் எல்-நினோ வின் தாக்கம் தற்பொழுது குறைந்து இருப்பதால் இந்த ஆண்டு இந்தியாவில் பருவ மழை காலங்களில் 100% மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் கே.ஜே.ரமேஷ் தெரிவித்துள்ளார் மேலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது எல்-நினோவின் தாக்கம் குறைந்து இருப்பதை ஒப்புக்கொள்கின்றனர் .எதுவாயினும் கடந்த ஆண்டு போல இல்லாமல் இந்த ஆண்டு தமிழகத்தில் பருவ மழை காலங்களில் 100% மழை பெய்தால் அனைவருக்கும் நன்மை தான். 

எல் -நினோ மற்றும் லா -நினோ குறித்த மேலும் பல தகவல்களுக்கு - http://goo.gl/wdnzsn





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...