தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சென்னை மெரீனா கடற்கரையில் கூட்டம் நடத்தினால் கைது -காவல்துறை எச்சரிக்கை

இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் முள்ளிவாய்க்கால் நினைவாகவும் மே 17 இயக்கம் சார்பில் ,மெரீனா கடற்கரையில் இன்று மாலை 4:00 மணிக்கு அஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடை நீக்க போராட்டத்தின் பொழுது திரண்ட மக்களின் கூட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மாநகர காவல்துறை அதன் பின் மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.பின்னர் அந்த 144 தடை உத்தரவை திரும்பப்பெற்றாலும் கடற்கரையில் கூட்டம் நடத்தவோ பேரணியாக செல்லவோ விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.இந்நிலையில் இன்று மாலை மெரீனா கடற்கரையில் இன்று நடைபெறுவதாக மே 17 இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது மாநகர காவல்துறை.தரப்பிழுது நிலவும் சூழலில் காட்ரகரையில் சட்ட விதிகளை மீறி கூடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...