இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரானார் இமானுவேல் மேக்ரோன்.வலது முன்னணி தேசியக்கட்சி தலைவரான இம்மானுவேல் மேக்ரோன் நேற்று நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் 65.1% வாக்குகளை பெற்று பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரானார்.இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட லி பென் இமானுவேல் மேக்ரோன் மோசடி செய்து வெற்றி அடைந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு அவரை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக