தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

28-05-2017 அல்லது 29-05-2017 தேதிகளில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம்

22-05-2017 நேற்று தமிழகத்தின் உள் மட்டும் கேரள எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது . 23-05-2017 இன்றும் தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பாக ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி ,பாளையம் மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு.


தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கையில்  கேரளாவில் தென்மேற்கு வருவமழையானது எதிர்பார்த்ததை விட முன்பாகவே 28-05-2017 அல்லது 29-05-2017 தேதிகளிலேயே தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது மேலும் இன்னும் சில நாட்களில் அந்தமான் கடல்பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...