தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-05-2017 நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக மழை பதிவான பகுதிகள்

11-05-2017 நேற்று காலை 8:30 மணி முதல் 12-05-2017 இன்று காலை 8:30 மணி வரை பதிவான மழை அளவின் படி தமிழகத்தில் அதிகமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 70 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.

11-05-2017 நேற்று காலை 8:30 மணி முதல் 12-05-2017 இன்று காலை 8:30 மணி வரை 10 மி.மீ அளவுக்கு மழை பதிவான பகுதிகள்.

ஆண்டிபட்டி (தேனி)---------------------->70 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் ) ---------------------->40 மி.மீ
நிலக்கோட்டை (திண்டுக்கல் )---------------------->30 மி.மீ
மதுக்கூர் (தஞ்சாவூர் ) ---------------------->30 மி.மீ
நன்னிலம்  (திருவாரூர் )---------------------->30 மி.மீ
வாழப்பாடி (சேலம் )---------------------->30 மி.மீ
கள்ளக்குறிச்சி (விழுப்புரம் ) ---------------------->20 மி.மீ
பெரியகுளம் (தேனி)---------------------->20 மி.மீ
மதுராந்தகம் (காஞ்சிபுரம் )---------------------->20 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை )---------------------->20 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை )---------------------->20 மி.மீ
பாண்டவையார் (திருவாரூர் )---------------------->20 மி.மீ
காட்டுமன்னார் கோயில் (கடலூர் )---------------------->10 மி.மீ
ஆர்.எஸ்.மங்களம் (ராமநாதபுரம் )---------------------->10 மி.மீ
தேவக்கோட்டை (சிவகங்கை )---------------------->10 மி.மீ
சிவகிரி (திருநெல்வேலி )---------------------->10 மி.மீ
பென்னாகரம் (தர்மபுரி )---------------------->10 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர் )---------------------->10 மி.மீ
ஓட்டன்ச்சத்திரம் (திண்டுக்கல் )---------------------->10 மி.மீ
தாமாம்பட்டி (சேலம் )---------------------->10 மி.மீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் )---------------------->10 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை )---------------------->10 மி.மீ
பெரம்பலூர் (பெரம்பலூர் )---------------------->10 மி.மீ
பழனி (திண்டுக்கல் )---------------------->10 மி.மீ

குறிப்பு :அனைத்து அளவுகளும் மி.மீ இல் சுற்றி முழுமையாக்கப் பட்டுள்ளது (உதாரணமாக 65 மி.மீ  அல்லது அதற்கு மேல் என்றால் ---->70 மி.மீ ,65 மி.மீ க்கு கீழ் என்றால் ------>60 மி.மீ )


12-05-2017 தமிழகத்தில் இன்றும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.


K

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...