தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மாவட்டத்தில் குடும்ப அட்டைகளுடன் குடும்ப உறுப்பினர் அனைவரின் ஆதார் எண்னை இணைக்கும் பனி - கால அட்டவணை

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அணைத்து குடும்ப அட்டைகளிலும் குடும்ப உறுப்பினர்களுடைய ஆதார் எண்னை இணைக்கும் பனி தற்பொழுது நடைபெற்று வருகிறது.இது தொடர்பான ஆய்வு பணிகளை தற்பொழுது குடிமை பொருள் வழங்கல் துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி 22-05-2017 முதல் 09-06-2017 வரை நடைபெற இருக்கும் குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் இணைக்கு பணியின் கால அட்டவணை.


இடம் : பெருந்தலைவர் காமராஜர் வளாகம் ,மதகடி ,காரைக்கால்
தேதி  : 22-05-2017 முதல் 26-05-2017 வரை

நியாயவிலைக்கடை எண் மற்றும் பகுதி :

1  மெயின் ரோடு,நல்லாத்தூர்
2  வடகட்டளை ,நெடுங்காடு
4  மெயின்ரோடு நெடுங்காடு
6  பொன்பேத்தி ,நெடுங்காடு
7  வடமட்டம் ,நெடுங்காடு
8  மெலகாசாக்குடி ,நெடுங்காடு


இடம் : கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம்
தேதி  : 22-05-2017 முதல் 26-05-2017 வரை

9     மெயின்ரோடு ,வரிச்சிக்குடி
11   மெயின்ரோடு ,கோட்டிச்சேரிமேடு
13   மெயின்ரோடு ,கோட்டிச்சேரி
14   மெயின்ரோடு ,கோட்டிச்சேரி
86   மெயின்ரோடு ,ராயன்பாளையம் (சிறப்பு முகாம் காலை 10:00 முதல் 12:30 மணி வரை )


இடம் : காரைக்கால் குடிமை பொருள் வழங்கல் அலுவலகம்
தேதி  : 29-05-2017 முதல் 02-06-2017 வரை

18  தலத்தெரு ,காரைக்கால்
19  பாரதியார் வீதி (கல்வித்துறை அலுவலகம் ),காரைக்கால்
21  புதிய பேருந்து நிலையம் ,காரைக்கால்
24  கம்மாளர் வீதி ,காரைக்கால்
25  பெரியபெட் ,காரைக்கால்
26   மாரியம்மன் கோவில் வீதி,காரைக்கால்

இடம் : திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம்
தேதி  : 29-05-2017 முதல் 02-06-2017 வரை

45   நல்லம்பல்
46   அம்பகரத்தூர்
48   நல்லெழந்தூர் ,தாமனாங்குடி
50   பண்டாரவடை ,சேத்தூர்
51   தென்னங்குடி
52   செல்லூர்
55   அகலங்கன்னு
75   பேட்டை

இடம் : காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கும் அலுவலகம்
தேதி  : 05-06-2017 முதல் 09-06-2017 வரை

27    ஒப்பிலாமணியர் கோயில் தெரு ,காரைக்கால்
29    உழவர் சந்தை ,காரைக்கால்
31    பச்சூர் ,காரைக்கால்
70    நேருநகர் ,காரைக்கால்
87    பெரியப்பேட் ,காரைக்கால்
91    சுனாமி குடியிருப்பு












பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...