தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

+2 தேர்வு முடிவுகளை அறிய காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்காக புதிய ஆண்ட்ராய்டு செயலி (Android Mobile APP ) அறிமுகம்

12-05-2017 இன்று தமிழகமே மற்றும் புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் +2 (பன்னிரெண்டாம் வகுப்பு ) தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.இத் தேர்வில் புதுச்சேரி மாநிலத்தின் புதுச்சேரி மாவட்டத்தில் இருந்து   13,217 மாணவர்களும் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 2,442 மாணவர்களும் தேர்வு எழுதினர்.இது தவிர 400க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி உள்ளனர்.தேர்வு முடிவுகள் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில்  புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாணவர்கள் சுலபமாக தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஆண்ட்ராய்டு செயலி (Android Mobile APP ) புதுச்சேரி பள்ளி கல்வித்துறையால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. http://schooledn.puducherry.gov.in/ என்ற இணைய முகவரியில் இருந்து மாணவர்கள் அல்லது அவர்கள் பெற்றோர்கள் இந்த செயலியை தரவிறக்கம் செய்து தங்களுடைய ஆண்ட்ராய்டு  கைபேசியில் சேமித்து நிறுவிக்கொல்லாம்.பிறகு அந்த செயலியில் மாணவரக்ளின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பொதுத்தேர்வு முடிவுகளை உடனே அறியலாம்.

www.tnresults.in
www.tnresults.nic.in
www.tnresults.gov.in

உள்ளிட்ட இணையத்தளங்களின் வாயிலாகவும் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் மேலும் இணைய வசதி இல்லாத மாணவர்கள் +2 (HSC) தேர்வு முடிவுகளை அறிய உங்களது பதிவு என்னையும் பிறந்த தேதி /மாதம்/வருடம் உள்ளிட்டவைகளை நமது பக்கத்தில் Comment செய்யலாம்  இல்லை என்றால் மெசேஜ் செய்யலாம்.

HSC RESULT ANDROID APP 2017


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...