தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார்

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் 06-03-1974 முதல் 28-03-1974 வரை உள்ள 21 நாட்களும் ,02-06-1977 முதல் 12-11-1979 வரையிலும் புதுச்சேரி முதல்வராக இருந்த காரைக்காலை சேர்ந்த முன்னால்  முதல்வர் எஸ்.ராமசாமி  15-05-2017 இன்று காலமானார்.

காரைக்காலில் உள்ள அவரின்  இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.82 வயதான முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார் அவருடைய இறுதிச்சடங்கு காரைக்காலில் இன்று நடைபெற உள்ளது.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...