தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் ₹1,450 கோடி செலவில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவு நீர் முறைப்படுத்தும் திட்டம் - முதல்வர் நாராயணசாமி

நேற்று 05-05-2017 அன்று காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி பகுதியில் காரைக்கால் மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் மாநாடு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசினார் அப்பொழுது மத்தியில் ஆளும் பாஜக அரசு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறினார் மேலும் அவர் புதுச்சேரி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுகையில் ₹1550 கோடி செலவில் நகர மேம்பாட்டு திட்டமும் ₹1450 கோடி செலவில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவு நீர் முறைப்படுத்தும் திட்டமும் புதுச்சேரியில் விரைவில் செயல்படுத்த உள்ளதாக கூறினார் மேலும் காரைக்காலில் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்துவது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...