தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் கால்பந்து போட்டியை நேற்று தொடங்கி வைத்த பேசிய முதல்வர் நாராயணசாமி தந்து உரையில் புதுச்சேரியில் சர்வேதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறினார் மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் புதுச்சேரி ஏற்கனவே கல்வி கேந்திரமாகவும் ,மருத்துவ கேந்திரமாகவும் இருக்கிறது இதை விளையாட்டு வீரர்கள் நிறைந்த விளையாட்டு கேந்திரமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கபப்டும் இதற்கு பொது மக்களும் ஆதரவு தர வேண்டும் என்று பேசினார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...