தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01-07-2017 முதல் 31-07-2017 வரை காரைக்காலில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தப்பணி

காரைக்கால் மாவட்ட ஆட்சியரால் 19-06-2017 அன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் வருகின்ற 01-07-2017 (ஜூன்  1 ) ஆம் தேதி முதல் 31-07-2017 (ஜூன் 31) ஆம் தேதிவரை காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தப்பணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் புதிய வாக்களிக்க தகுதி வாய்ந்த இளைஞர்களின் பெயர்களை பட்டியலில் இணைக்கவும் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.விண்ணப்ப படிவங்களை அதிகாரிகளின் அலுவலகங்ளுக்கு  நேரடியாக சென்றோ  அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம்.அதுமட்டுமின்றி 09-07-2017 மற்றும் 23-07-2017 ஆகிய தேதிகளில் காரைக்கால் மாவட்டத்தில் அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் அமைத்து வாக்காளர் அடையாள அட்டை திருத்தும் பணி நடைபெறும் தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை முகாமின் பொழுதும் வழங்கலாம் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...