தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புது டில்லிக்கு புறப்பட்ட புதுவை முதல்வர்

புதுச்சேரி மாநிலத்தில் பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் நாராயணசாமி இன்று காலை டில்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கும் புதுச்சேரி அரசு  பொது தேர்தலின் பொழுது மக்களுக்கு அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சட்டி வந்த நிலைலியில் இன்றைய முதல்வரின் டில்லி பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.டில்லியில் அமைச்சர்கள் மற்றும் செயலர்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அப்பொழுது நீட் தேர்வு மற்றும் மருத்துவ கலந்தாய்வு குறித்து சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடி சுய விளம்பரத்துக்காக அதிகாரங்களை  மீறி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...