தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

14-06-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக அளவு மழை பதிவான பகுதிகள்

15-06-2017 இன்று காலை 8:30 மணிக்கு கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அதாவது 14-06-2017 காலை 8:30 மணி முதல் 15-06-2017 காலை 8:30 மணி வரை பதிவான மழை அளவின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக மழையா பதிவான பகுதிகள்.

சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்  ) -------------------> 140 மி.மீ.
ஆடுதுறை (தஞ்சாவூர் மாவட்டம்  ) -------------------> 70 மி.மீ.
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்  ) -------------------> 70 மி.மீ.
பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்  ) -------------------> 60 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்  ) -------------------> 50 மி.மீ
கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம் ) -------------------> 50 மி.மீ
ஜெயம்கொண்டம் (அரியலூர் மாவட்டம் ) -------------------> 50 மி.மீ
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம் ) -------------------> 40 மி.மீ
செந்துறை (அரியலூர் மாவட்டம் ) -------------------> 40 மி.மீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர் மாவட்டம் ) -------------------> 40 மி.மீ
அரியலூர் (அரியலூர் மாவட்டம் ) -------------------> 40 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம் ) -------------------> 40 மி.மீ
பேச்சிப்பாறை (கன்னியகுமரி மாவட்டம் ) -------------------> 30 மி.மீ
பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) -------------------> 30 மி.மீ
கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம் ) -------------------> 30 மி.மீ
பாண்டிச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) -------------------> 30 மி.மீ
சேத்தியாத்தோப்பு (கடலூர் மாவட்டம் ) -------------------> 30 மி.மீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
மதுரை விமானநிலையம் (மதுரை ) -------------------> 20 மி.மீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர் மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
மதுரை தெற்கு (மதுரை மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் ) -------------------> 20 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை ) -------------------> 20 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை மாவட்டம் ) -------------------> 20 மி.மீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை ) -------------------> 10 மி.மீ
சிட்டம்பட்டி (மதுரை மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
திருவையாறு (தஞ்சாவூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்  ) -------------------> 10 மி.மீ
மேலூர் (மதுரை மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
வெண்பாவூர் (பெரம்பலூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
நன்னிலம் (திருவாரூர்  மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் ) -------------------> 10 மி.மீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ
முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம் ) -------------------> 10 மி.மீ

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்
T

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...