15-06-2017 இன்று புதுக்கோட்டை ,திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு மேலும் இன்று மதுரை,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.
15-06-2017 இன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருச்சி மாவட்டம் விராலிமலை மற்றும் மணப்பாறை பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு .
15-06-2017 இன்று புதுக்கோட்டை,திருமயம் ,காரைக்குடி ,சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு மேற்குறிய மாவட்டங்கள் மற்றும் பகுதிகள் தவிர வெப்ப சலனம் காரணாமாக தமிழகத்தில் மேலும் ஒரு சில மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.
14-06-2017 நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கையில் - 140 மி.மீ அளவும் மழை பெய்துள்ளது இதற்கு அடுத்தபடியாக தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையிலும் சிவகங்கை மாவட்டம் திருபுவனையிலும் தலா 70 மி.மீ மழை பெய்துள்ளது.

0 comments:
கருத்துரையிடுக