தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-06-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

16-06-2017 இன்று தமிழகத்தில் புதுக்கோட்டை ,மதுரை ,சிவகங்கை ,விருதுநகர் ,கன்னியாகுமரி ,தூத்துக்குடி ,நீலகிரி ,தேனி ,கோயம்பத்தூர் ,திண்டுக்கல் ,திருச்சி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

16-06-2017 இன்று குறிப்பாக சொல்ல வேண்டுமானால் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ,குன்னூர் ,திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம்,சாத்தான்குளம் , தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ,சாத்தான்குளம் ,கழுகுமலை சிவகங்கை மாவட்டம்  நாட்டரசன் கோட்டை ,தேவக்கோட்டை ,திருபுவனம் ,மதுரை மாவட்டம் மேலூர் ,திட்டுக்கள் மாவட்டம் சின்னலாம்பட்டி ,திண்டுக்கல் ,திருச்சி மாவட்டம் மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஓரளவு நல்ல மழை எதிர்பார்க்கலாம்.

16-06-2017 இன்று தஞ்சாவூர் ,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உண்டு.

16-06-2017 இன்று வெப்ப சலனம் காரணமாக மேற்குறிய மாவட்டங்கள் அல்லாது மேலும் ஒரு சில வட மற்றும் உள் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகலாம் ஆனால் கடந்த இரண்டு நாட்களுடன் ஒப்பிடுகையில் மழையில் அளவு இன்று கொஞ்சம் குறைவாக தான் இருக்கும்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...