தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிரான தீர்மானம் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது

16-06-2017 இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில்  இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் புதிய விதியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கேரளா மற்றும் மேகாலய மாநிலங்களை தொடர்ந்து நாட்டிலேயே மூன்றாவதாக புதுச்சேரி சட்டப்பேரவையில் மாட்டிறைச்சி தடைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை என்பது மாடு வளர்பவர்களின் உரிமையை பறிக்கும்  செயல் என்றும் அப்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்யக்கூடாது என்கிற மத்திய அரசின் புதிய விதிக்கு நாடெங்கிலும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.இந்த தடைக்கு எதிராக சில மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்ணும்  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...