தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுவை முதல்வர் நாராயணசாமியின் காரில் தேசியக்கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட விவகாரம் - ஓட்டுனர் பணியிடை நீக்கம்

சில தினங்களுக்கு முன் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமியின் காரில் வைக்கப்பட்டு இருந்த தேசியக்கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்டு இருந்தது பின்னர் தேசியக்கொடி காரில் தலைகீழாக தொங்கவிடப்பட்டு இருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி தற்பொழுது வைரலாகி வருகிறது இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமியின் கார் ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக முதல்வரின் தனிச் செயலரிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு  உள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...