புதுச்சேரி ,காரைக்கால் ,மாஹி ,ஏனாம் என 4 பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுவை மாநில சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் அரசுக்கு இவர்களை தவிர அரசுக்கு ஆலோசனை வழங்க 3 நியமன எம்.எல்.ஏ க்களையும் நியமித்துக் கொள்ள அரசுக்கு அதிகாரம் உண்டு.புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பாஜக வை சார்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ க்களாக நியமித்து அரசு மத்திய அரசு உத்தரவிட்டது.
3 நியமன எம்.எல்.ஏ க்கள் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூன்று நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் பேரை ஆளுநர் கிரண்பேடிதான் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது அதை உறுதி செய்யும் விதமாக சபாநாயகர் இருக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ க்களுக்கும் இரவு நேரத்தில் ஆளுநரே பதவி பிரமாணம் செய்து வைத்தார் கிரண்பேடியின் இந்த போக்கை கண்டித்து புதுச்சேரியில் 08-07-2017 (சனிக்கிழமை ) யான இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி அனைத்து தமிழ் அமைப்புகளும் இந்த முழு கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன இந்நிலையில் இது தொடர்பாக தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் கிரண்பேடி 3 நியமன எம்.எல்.ஏ க்களின் பெயரை நான் பரிந்துரை செய்ய வில்லை எனவும் அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தவறான தகவல் போயுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கிரண்பேடி நியமன எம்.எல்.ஏ க்களை பரிந்துரை செய்யவில்லை என்றால் அப்பொழுது யார் தான் நியமித்தது அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஆளுநர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மத்திய அரசு 3 நியமன எம்.எல்.ஏ க்களை நியமித்துள்ளது என கூறியுள்ளார் மேலும் முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக அவரை பேசுகையில் இதனால் வருமானம் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக