தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

09-07-2017 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் உருவ சிலை திறக்கப்பட்டது - கமல்ஹாசன் வருகிறார் என்று காரைக்காலில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

09-07-2017 அன்று பிரபல தமிழ் திரையிடப்பட இயக்குனர் 'இயக்குனர் சிகரம் ' கே.பாலச்சந்தர் அவர்களின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள நல்லுமாங்குடியில் அவரின் 2 அடி உயர வெண்கலத்திலான உருவ சிலையானது அவரது மனைவி ராஜம் பாலச்சந்தர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் நல்லுமாங்குடியில் அவர் பிறந்த வீட்டில் இப்பொழுது ஒரு நர்சரி பள்ளி இயங்கி வருகிறது அந்த பள்ளி வளாகத்தில் கடந்த 2014 ஆம் நாடு ந்த உலகை விட்டு மறைந்துச் சென்ற 'இயக்குனர் சிகரம் ' திரு கே.பாலச்சந்தர் அவர்களின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து ,இயக்குனர் மணிரத்னம் ,இயக்குனர் வசந்த் ,பிரமிட் நடராஜன் ,புஷ்பா கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் இந்த சில திறப்பு விழாவில் பிரபல திரைப்பட நடிகர் டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் கலந்துகொள்ள இருப்பதாக காரைக்காலில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது இதனால் காரைக்காலில் இருந்து இளைஞர்கள் பலர் நன்னிலம் விரைந்ததாக செய்தி.,


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...