தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

13-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

13-07-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை ,திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு மேலும் கரூர் மாவட்டத்திலும் இன்று லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

13-07-2017 இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இன்று தஞ்சாவூரிலும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் மேலும் இரவு நேரத்தில் அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.

13-07-2017 இன்று வழக்கம் போல புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு தேவக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஓரளவு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

13-07-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு இன்று இரவு நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் (கோடியக்கரை) மழைக்கு வாய்ப்புண்டு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...