தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

24-07-2017 ஆம் தேதி வரை தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெறும்

வருகின்ற ஜூலை 24 (24-07-2017) ஆம் தேதிவரை தஞ்சாவூரில் புத்தக திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 15-07-2017 (நேற்று ) தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற தஞ்சை புத்தக திருவிழாவின் தொடக்க விழாவில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்துக்கொண்டு விழாவை தொடக்கிவைத்தார்.

2017ஆம் ஆண்டுக்கான தஞ்சை புத்தக திருவிழாவில் சுமார் 103 அரங்குகளில் 73 பதிப்பகங்களை சார்ந்த 1 லட்சம் தலைப்புகளிலான 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,தமிழ் அறிஞர்கள் ,புத்தக பிரியர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...