தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

16-07-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை ,நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளால் பருவமழையை எதிர்பார்க்கலாம் மேலும் கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புண்டு.

16-07-2017 இன்று புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி ,மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.சென்னையின் ஒரு சில பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புண்டு.

16-07-2017 வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் மேலும் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...