புதுவை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வரை மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் புதிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தின்தோறும் இயக்கப்பட உள்ளது வருகின்ற 16-08-2017 (ஆகஸ்ட் 16) ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் இந்த விமான சேவைக்கு கட்டணமாக ₹ 2,800 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16-08-2017 அன்று காலை 11:40க்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் மத்தியம் 1:30 மணிக்கு ஹைதராபாத்தை அடையும் அதே போல காலை 8:35 மணிக்கு விஜயவாடாவில் இருந்து புறப்படும் விமானம் காலை 11:20 மணிக்கு புதுச்சேரியை வந்தடையும்.

0 comments:
கருத்துரையிடுக