தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

29-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

29-07-2017 (சனிக்கிழமை ) இன்று கோயம்பத்தூர் ,ஈரோடு ,சேலம் ,பெரம்பலூர் ,அரியலூர் ,கடலூர் ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,கிருஷ்ணகிரி ,நீலகிரி ,மதுரை ,சிவகங்கை ,புதுக்கோட்டை ,இராமநாதபுரம்,தேனி ,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

29-07-2017 இன்று கோவை மாவட்டம் வால்பாறை ,காரமடை,பொள்ளாச்சி,கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு அதே போல எர்ரோடு மாவட்டம் பெருந்துறை ,விஜயபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் சேலம் மாவட்டம் சேலம் ,ஏற்காடு ,தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.

29-07-2017 இன்று மாலை அல்லது இரவு மதுரை மாவட்டம் மதுரை ,திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு விருதுநகர் ,கோவில்பட்டி ,சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ,திருப்பத்தூர் ,தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

29-07-2017 இன்று காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான மழை பதிவாகாலாம் .


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...