தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

30-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

30-07-2017 இன்று காலை 3:00 மணியளவில் புதுச்சேரி.கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டப் பகுதிகளில் நல்ல மழை பெய்திருக்க வேண்டும்.

30-07-2017 இன்று கோயம்பத்தூர் ,நீலகிரி ,ராமநாதபுரம்,விருதுநகர்  ,திருநெல்வேலி ,தேனி ,திண்டுக்கல் ,அரியலூர் ,பெரம்பலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை ,புதுக்கோட்டை ,மதுரை ,சிவகங்கை ,திருச்சி ,சேலம் ,ஈரோடு ,தஞ்சாவூர் ,திருவாரூர்,நாமக்கல் ,மதுரை மற்றும் வேலூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

30-07-2017 இன்று மாலை அல்லது இரவு இராமநாதபுரம் ,பரமக்குடி ,கமுதி ,சாயல்குடி ,விருதுநகர் ,மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் மேலும் கோவை மாவட்டம் காரமடை மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.நீலகிரி மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புண்டு.

30-07-2017 இன்று புதுக்கோட்டை ,அறந்தாங்கி ,மதுரை மாவட்டம் மேலூர் ,சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ,சிவகங்கை ,திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம் மேலும் கடலோர பகுதிகளான அதிராம்பட்டினம் ,தேவிபட்டினம் ,தொண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.

30-07-2017 இன்று நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மற்றும் ராசிபுரம் பகுதியில் மழைக்கு வாய்ப்புண்டு மேலும் விழுப்புரம் ,உளுந்தூர்பேட்டை ,திருவண்ணாமலை ,ஆரணி ,திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று மழையை எதிர்பார்க்கலாம்.

30-07-2017 இன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புண்டு காரைக்காலிலும் இன்று லேசான மழையை எதிர்பார்க்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...