தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு கிடத்தப்பட்ட 7000 மதுபுட்டிகள் பறிமுதல்

27-07-2017 (வியாழக்கிழமை ) நேற்று புதுவை மாநிலம் காரைக்காலிலிருந்து வந்த சரக்கு வேன் ஒன்றை திருவாரூர் அருகே உள்ள சோழங்கநல்லூர் காவல்துறையினர் மறித்து சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது அந்த சரக்கு வேனில் 7000 மதுபுட்டிகள் மற்றும் 100 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது சமீப காலங்களில் காரைக்காலில் இருந்து கும்பகோணம் ,திருவாரூர் ,மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு மதுபுட்டிகள் கடத்தி செல்லப்படுவது அதிகரித்து விட்டதாகவே தெரிகிறது காரைக்காலில் இருந்து கிடத்திச்செல்லப்படும் மதுபுட்டிகள் தமிழகத்தில் பிடிபடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.இதனையடுத்து மதுபுட்டிகள் கிடத்தி வரப்பட்ட அந்த வேன்னை பறிமுதல் செய்தி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...