தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மாங்கனி திருவிழா 2017 - 06-07-2017 முதல் 07-08-2017 வரை அம்மையார் மணிமண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள்

நிகழும் 2017ஆம் ஆண்டின் காரைக்கால் மாங்கனித் திருவிழாவானது வருகின்ற 05-07-2017 முதல் 09-07-2017 வரை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து வருகின்ற 06-07-2017 (ஜூலை 6) ஆம் தேதி முதல் 07-08-2017 (ஆகஸ்ட் 7) ஆம் தேதி வரை காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு அருகாமையில் உள்ள அம்மையார் மணி மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.அந்த நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் வருகின்ற திங்கட் கிழமை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


05-07-2017 முதல் 09-07-2017 வரை கொண்டாடப்படவுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான மாங்கனித் திருவிழாவின்  நிகழ்ச்சிகள்.

05-07-2017 - மாப்பிள்ளை அழைப்பு (பரமதத்தர் அழைப்பு ).
06-07-2017 - பரமதத்தர் -  புனிதவதியார் திருக்கல்யாண உத்ஸவம்.
06-07-2017 (மாலை ) - ஸ்ரீ பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு.
07-07-2017 - ஸ்ரீ பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்.
08-07-2017 - ஸ்ரீ பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா.
08-07-2017 (மாலை ) - அமுதுபடையல்.
08-07-2017 (இரவு ) - முத்து சிவிகையில் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலுக்கு பரமதத்தர் - புனிதவதியார் செல்லுதல்.
09-07-2017 - இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...