தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பினார் சபாநாயகர் வைத்திலிங்கம்

சில தினங்களுக்கு முன் 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர்  கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார் இந்நிலையில் 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனத்தை ஏற்க புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...