தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

01-08-2017 இன்று கோயம்பத்தூர் ,ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி ,சேலம் ,திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,வேலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,திருவண்ணாமலை ,புதுக்கோட்டை ,சிவகங்கை ,ராமநாதபுரம் ,மதுரை ,விருதுநகர் ,திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

01-08-2017 இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ,மேலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ,சிவகங்கை ,தேவகோட்டை ,மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ,நாயனார்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு மேலும் விளாத்திகுளம் ,எட்டையபுரம் ,ஸ்ரீவில்லிபுத்தூர் ,விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

01-08-2017 இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் ,கோத்தகிரி ,ஊட்டி ,கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு அதே போல கோயம்பத்தூர் மாவட்டம் கோயம்பத்தூர் ,காரமடை ,வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ,நம்பியூர் ,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலும்  மழைக்கு வாய்ப்புண்டு.சேலம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

01-08-2017 இன்று திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் திருச்சியிலும் மழையை எதிர்பார்க்கலாம் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையிலும் மழைக்கு வாய்ப்பு உண்டு.


01-08-2017 இன்று விழுப்புரம் ,செஞ்சி ,காஞ்சிபுரம் ,ஒரத்தநாடு ,நன்னிலம் ,குடவாசல் ,கூத்தாநல்லூர் ,திருவாரூர் ,உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

01-08-2017 நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு மேலும் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோயில் அருகே லேசான மழைக்கு வாய்ப்புண்டு மேலும் ஒரு சில பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம் காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...