தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

02-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

02-08-2017 இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும்,டெல்டா மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் ஓரளவு மழையை எதிர்பார்க்கலாம் ஆனால் நேற்றுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் இன்று மழையின் அளவு குறைந்தே இருக்கும்.

02-08-2017 இன்று கோயம்பத்தூர் ,நீலகிரி ,திண்டுக்கல் ,தேனி ,சேலம் ,இராமநாதபுரம் ,மதுரை ,புதுக்கோட்டை ,சிவகங்ககை ,திருச்சி ,தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

02-08-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை ,சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ,சேலம் மாவட்டம் சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

02-08-2017 இன்று சிவகாசி ,திருச்சி ,தஞ்சாவூர் ,காரைக்குடி ,அறந்தாங்கி,திருத்துறைப்பூண்டி  உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

02-08-2017 காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று மழைக்கு வாய்ப்பு கொஞ்சம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும் ஆனாலும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம் பகுதியில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்புண்டு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...