03-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான மழைக்கு வாய்ப்பு மிகவும் குறைவு மாறாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.தமிழகத்தில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புண்டு.
03-08-2017 இன்று கோயம்பத்தூர் ,நீலகிரி ,தேனி ,திண்டுக்கல்,சேலம் ,கிருஷ்ணகிரி ,வேலூர் ,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.
03-08-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியிலும் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு வால்பாறை அருகே லேசான மழையை எதிர்பார்க்கலாம்.
03-08-2017 இன்று வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் அரிதாக ஒரு சில பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
03-08-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு
03-08-2017 இன்று சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.
04-08-2017 நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் தமிழகத்தில் மீண்டும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் 05-08-2017 அன்று தமிழகத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம்.

0 comments:
கருத்துரையிடுக