இதற்கு முந்தைய பதிவுகளில் நாம் விவாதித்தது போல கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு குறைந்துள்ளது 04-08-2017 (வெள்ளிக்கிழமை ) இன்று கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.
04-08-2017 இன்று கோயம்பத்தூர் ,தேனி ,நீலகிரி ,திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு சேலம் ,ஈரோடு ,கிருஷ்ணகிரி ,திருப்பூர் ,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்று நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
04-08-2017 இன்று மாலை அலல்து இரவு நேரத்தில் டெல்டா மாவட்டங்களிலும் , கடலூர் , விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் லேசான வெப்பசலன மழையை எதிர்பார்க்கலாம்.
05-08-2017 (சனிக்கிழமை ) நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வட கடலோர ,வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புண்டு.

0 comments:
கருத்துரையிடுக