தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

07-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

07-08-2017 இன்று கோயம்பத்தூர் ,நீலகிரி ,தேனி ,திண்டுக்கல் ,மதுரை ,சிவகங்கை ,திருநெல்வேலி ,இராமநாதபுரம் ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,சேலம் ,திருச்சி ,நாகப்பட்டினம் ,கடலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை ,தருமபுரி ,மதுரை ,விருதுநகர்,வேலூர் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர், கிருஷ்ணகிரி,பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

07-08-2017 இன்று கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை ,இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ,பரமக்குடி ,கமுதி சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ,காரைக்குடி ,காளையர்கோயில்  திண்டுக்கல் மாவட்டம் சின்னலாம்பட்டி ,கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் மேலும் மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

07-08-2017 இன்று தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ,கும்பகோணம் ,திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ,குடவாசல் ,நன்னிலம் ,அரியலூர் மாவட்டம் அரியலூர் ,ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புண்டு.

 07-08-2017 இன்று புதுச்சேரி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு உண்டு

07-08-2017 இன்று நாகபட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு  காரைக்கால் மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...