தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

08-08-2017 (செவ்வாய்க்கிழமை ) இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

08-08-2017 இன்று கடலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை ,வேலூர் ,காஞ்சிபுரம் , திருவள்ளூர் ,கிருஷ்ணகிரி ,தருமபுரி ,சேலம் ,ஈரோடு ,கோயம்பத்தூர் ,திருச்சி ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ,தேனி ,சிவகங்கை ,ராமநாதபுரம் ,மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.

08-08-2017 இன்று சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கன மழைக்கு வாய்ப்புண்டு சிவகங்கை ,காளையர்கோயில் ,இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் கன மழையை எதிர்பார்க்கலாம் மேலும் தொண்டி ,திருபுவனம் ,பந்தல்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.

08-08-2017 இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ,தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ,கும்பகோணம்  அரியலூர் மாவட்டம் அரியலூர் ,திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

08-08-2017 இன்று காஞ்சிபுரம் ,திருவள்ளூர்,திருவண்ணாமலை ,வேலூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் செங்கல்பட்டு ,ஸ்ரீபெரம்பத்தூர் ,திருவள்ளூர் ,அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உண்டு சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் இன்று நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

08-08-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை உண்டு காரைக்காலில் லேசான மழையை எதிர்பார்க்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...