தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

09-08-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

09-08-2017 இன்று விழுப்புரம் ,கடலூர் ,திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,கிருஷ்ணகிரி ,வேலூர் ,தர்மபுரி ,கோயம்பத்தூர் ,சேலம் ,ஈரோடு ,திருச்சி ,தஞ்சாவூர் ,புதுக்கோட்டை ,சிவகங்கை ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,புதுச்சேரி ,மதுரை ,விருதுநகர் ,தேனி ,நாமக்கல் ,பெரம்பலூர் ,அரியலூர் நீலகிரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உண்டு.

09-08-2017 இன்று புதுக்கோட்டை  மாவட்டம் புதுக்கோட்டை ,அறந்தாங்கி ,சிவகங்கை மாவட்டம் சிவகங்கை,காரைக்குடி ,தேவகோட்டை இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புண்டு.

09-08-2017 இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ,ஓரத்தநாடு ,திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ,செஞ்சி விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் ,காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழையை எதிர்பார்க்கலாம்.

09-08-2017 இன்று திருச்சி ,சேலம் , ஈரோடு ,தஞ்சாவூர் ,விழுப்புரம் ,திண்டிவனம்,மன்னார்குடி  உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை பதிவாகலாம்.

09-08-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று மழைக்கு வாய்ப்புண்டு.நாகை மாவட்டம் சீர்காழியில் இன்று இரவும்  நல்ல மழையை எதிரிப்பார்கலாம்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...